Monday, September 16, 2013

வறட்சியை தாங்கும் புதிய ரக நெல்

மாறி வரும் தட்ப வெப்ப நிலை காரணமாக மழை காலங்களில் வெயிலும், வெயில் காலங்களில் மழையும் மாறி வரும் காலமாகி விட்டது.
இதனால், விவசாயத்திற்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
உரிய காலத்தில் மழை பெய்யாததால், பயிர்கள் கருகுவதும், அதிகம் மழை காரணமாக பயிர்கள் வீணாவதும் விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே மாறி வரும் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட முயற்சி ஒன்றை செய்துள்ளது கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.
இப் பல்கலைக்கழகத்தின் நெல் இன விருத்தி நிலையம் புதிய நெல் ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
தொடர்ச்சியாக வறட்சி ஏற்படும் போது இரண்டு மூன்று மாதங்கள் வரை தண்ணீர் இல்லாத சூழலில் அதனை தாங்கி வளரும் திறன் கொண்ட நெல் ரகம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
கடும் வறட்சி ஏற்படும் காலங்களில் இந்த நெல் ரகம் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல், உரிய பலனை அளிக்கக் கூடியது.
ஆராய்ச்சி நிலையை கடந்து தயார் நிலையில் இருக்கும் இந்த புதிய நெல் ரகம், விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இப்பல்கலைக்கழகத்தின் நெல் இன விருத்தி நிலையம் புதிய நெல் ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி

No comments:

Post a Comment