Monday, September 16, 2013

வறட்சி புரட்சியின் விளைவுகள்

இந்த பதிவில் நாம் பசுமை புரட்சி என்ற பெயரில் இந்தியாவில் வறட்சி புரட்சியின் விளைவுகள் என்ன என்பதை மேலோட்டமாக காணலாம்..

இன்று நாம் பயன்படுத்தி வரும் பெரும்பாலான ரசாயன உரங்கள் முதலில் இந்தியாவிற்குள் எப்படி வந்தது என்றால் உலக போர்களில் பயன்படுத்திய வெடி பொருட்கள் கோடி கணக்கான டன்கள் மிச்சம் இருந்தது அவற்றை அழிக்க முடியாமல் தவித்த மேலை நாடுகள் சிறிய மாற்றம்(அதுவும் விஷம் தான்) செய்து உரம் என்ற பெயரில் நம்மவர்கள் தலைஇல் வைத்துவிட்டார்கள்...
பசுமை புரட்சி நமது நாட்டில் வித்திட்டதே வற்றாத ஐந்து நதிகள் பாயும் பஞ்சாபில் தான்.. ஏன் என்றால் உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போல் உப்பு உரங்களை நிலத்தில் கொட்டினால் தண்ணீர் நிறைய பாய்ச்ச வேண்டும். எனவே முதலில் தண்ணீர் அதிகமாக கிடைக்கும் இடத்தில் மகசூலை அதிகரித்து காட்டி நம் தலைஇல் மிளகாய் அரைத்துவிட்டனர்..
ரசாயன உரத்தின் மேல் நம்பிக்கை வைத்து நூற்றுக் கணக்கான ஏக்கரில் இயற்க்கைக்கு புறம்பாக ஒரே பயிரை சாகுபடி செய்ததால் நோய் தாக்குதல் அதிகமாக வெடித்தன.
சிறிய நோய் தாக்குதல் பெரிய தொற்று நோய்களாக உருவெடுத்தது. பூச்சிகளும் பூச்சிகொல்லிகளுக்கான எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொண்டன... முதலில் 15 கோடி டன் பூச்சி கொல்லி என்று இருந்தது இப்போது 10000 கோடி டன்னாக உயர்துள்ளது. ஆனால் மகசூல் மட்டும் உயர்வே இல்லை..
மேலும் உப்பு உரங்களை கொட்ட கொட்ட மண்ணில் உள்ள அனைத்து நுண் உயிரிகளும் மடிந்தன.எடுத்துக்காட்டாக நம்மவர்கள் இறந்தவர்களின் உடலை புதைக்கும் போது நாம் உப்பு கொட்டுவது நுண் உயிரிகளால் உடல் சிதைந்து விட கூடாது என்பதற்கே.. மேலும் மீனை கருவாடாக மாற்றும் போதும் உப்பு அதிக அளவில் பயன்படுத்த படுகிறது அப்போது தான் நுண் உயிரிகள் சாகும்..
பூச்சி கொல்லிகளால் நன்மை செய்யும் பூச்சிகளும்,பறவைகளும், தவளைகளும்,பாம்புகளும் மடிந்துவிட்டன. விஷம் நீரில் கலந்து நீரில் பாசிகள் அதிகரித்து நீரில் வாழும் உயிரினகளுக்கு பிராண வாயு கிடைக்காமல் அவைகளும் அழிந்தது....
நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் நாம் பசுமை புரட்சி என்ற பெயரில் இந்தியாவில் வறட்சி புரட்சியின் விளைவுகள் என்ன என்பதை மேலோட்டமாக காணலாம்.. 

அளவுக்கு அதிகமான இரசாயன பயன்பாட்டால் விவசாயிகள் மேலும் மேலும் கடன்காரர்களாகி தற்கொலை செய்து கொண்டனர்.          உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றாறேல்லாம் 
தொழுதுண்டு வாழ்வார். என்ற குறள் யை பொய்யாக்கி இப்போது விவசாயி தான் கடனுக்காக அனைவரின் காலிலும் விழுந்து கிடக்கிறார்கள்..
எனவே விவசாய நண்பர்களே இன்னமும் இந்த இரசாயன உரத்தை வைத்து பயிர் செய்து கடன்பட்டு தொழுதுண்டு வாழ்வதை விட இரசாயன ஓநாய்களை இந்த நாட்டில் இருந்தே துரத்தி நம் பாரம்பரிய முறை இல் இயற்க்கை விவசாயம் செய்து வேளாண்மையில் உலக நாடுகள் அனைத்தையும் நாம் ஆளுவோம்... 
இயற்க்கை விவசாயம் பற்றி அடியேனுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்கிறேன் தாங்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள்... 
முதல் முயற்சியாக இயற்க்கை விவசாயத்தில் ஆடுகளின் பங்களிப்பை பற்றி அடியேனின் அடுத்த பதிவில் இருந்து உங்கள் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கின்றேன்.. நன்றி ...
அளவுக்கு அதிகமான இரசாயன பயன்பாட்டால் விவசாயிகள் மேலும் மேலும் கடன்காரர்களாகி தற்கொலை செய்து கொண்டனர். உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றாறேல்லாம்

தொழுதுண்டு வாழ்வார். என்ற குறள் யை பொய்யாக்கி இப்போது விவசாயி தான் கடனுக்காக அனைவரின் காலிலும் விழுந்து கிடக்கிறார்கள்..
எனவே விவசாய நண்பர்களே இன்னமும் இந்த இரசாயன உரத்தை வைத்து பயிர் செய்து கடன்பட்டு தொழுதுண்டு வாழ்வதை விட இரசாயன ஓநாய்களை இந்த நாட்டில் இருந்தே துரத்தி நம் பாரம்பரிய முறை இல் இயற்க்கை விவசாயம் செய்து வேளாண்மையில் உலக நாடுகள் அனைத்தையும் நாம் ஆளுவோம்...

No comments:

Post a Comment