Monday, September 2, 2013

இருமல் அதிகமாக இருக்கிறதா?


குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இந்த மழைக்காலம் வந்தாலே பெரும்பிரச்சனை இந்த இருமல் தான். அதைப்போக்க தூதுவளை மற்றும் துளசி இலையை சரி அளவு எடுத்துக்கொண்டு அதை ஒன்றிரண்டாக தட்டி 3 டம்ளர் தண்ணீரில் கரைக்கவும்.. அதில் சிரிதளவு பனங்கற்கண்டை போட்டு ஒரு டம்ளர் வரும்வரை நன்கு சுண்ட வைக்கவும்.. பின்பு அதை வடிகட்டி குடிக்கவும்..
பின்பு பாருங்கள்..இருமலா? அப்படின்னா? என்று உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்ப்பார்கள்.

No comments:

Post a Comment